Pages

Saturday, May 11, 2024

Just a day young Calf !! - புல்லு குடுத்தா பாலு குடுக்கும் !!!!!!

  

எனக்கு வயது ஒரு நாள் - ஆமாம் முந்தின இரவு பிறந்த கன்று குட்டி



பாடல்வரிகளா!   இசையா ! அல்லது பாட்டில் நடிக்கும் கதாநாயகனா !!

அண்ணாமலை - ரஜினிகாந்த் நடித்த படம், தேனிசை தென்றல் தேவாவின் இசையில், வைரமுத்து வரிகள் :

வந்தேண்டா பால்காரன் - அடடா,  பசுமாட்ட பத்தி பாடப்போறேன்

புது பாட்டு கட்டி ஆடப்போறேன்!!

புல்லு குடுத்தா பாலு குடுக்கும்,  உன்னால முடியாது தம்பி

No comments:

Post a Comment