Pages

Wednesday, May 22, 2024

Zinnia !! ~ எந்த பூவிலும் வாசம் உண்டு;

 

Flowers are beautiful – pictured here is an ornamental flower.  

Zinnia is a genus of plants of the tribe Heliantheae within the family Asteraceae.  They are native to scrub and dry grassland in an area stretching from the Southwestern United States to South America, with a centre of diversity in Mexico. Members of the genus are notable for their solitary long-stemmed 12 petal flowers that come in a variety of bright colors. The genus name honours German master botanist Johann Gottfried Zinn (1727–59) a member of the Berlin Academy. 

 


முரட்டுக்காளை 1980களில் பட்டை கிளப்பிய படம்.  ரஜினிகாந்த் ஜெய்சங்கர் சண்டை கட்சி பெரிய அளவில் பேசப்பட்டது.  இசைஞானி இளையராஜாவின் இன்னிசையில் பஞ்சு அருணாச்சலம் வரிகள் : 

எந்த பூவிலும் வாசம் உண்டு;  எந்த பாட்டிலும் ராகம் உண்டு

எந்தன் வாழ்விலும் அர்த்தம் உண்டு

பாசமென்னும் கூடு கட்டி; காவல் கொள்ள வேண்டும்

தாய் மனதின் கருணை தந்து  காத்திருக்க வேண்டும்

No comments:

Post a Comment