Pages

Saturday, June 1, 2024

Aeroplane landing ! photo

Do you remember this song 

ஆகாயத்தில் பூகம்பம் அற்புதங்கள் ஆரம்பம்   .. .. 

சயனோரா!   வேஷம் கலைந்தது பாவையின் நாடகம் முடிந்தது    

நினைத்தாலே இனிக்கும் படம்  1979ல் 14 பாடல்களுடன் MS விஸ்வநாதன் இசை, கவிஞர் கண்ணதாசன் வரிகள் - கே பாலச்சந்தர் இயக்கம்,  - ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஜெயபிரதா,  மற்றும்  எஸ்.வி. சேகர் அறிமுகம்.  நான்கு பேர் கொண்ட ஒரு மெல்லிசைக்குழு, ஒரு நிகழ்ச்சிக்காக சிங்கப்பூர் சென்று அங்கே நடக்கும் நிகழ்வுகளை காட்டிய படம் -  பிரபல எழுத்தாளர் சுஜாதா கதை !!   தெலுங்கில் 'அந்தமைன  அனுபவம்' எனும் பெயரில் வெளிவந்தது.  

அப்போது என் நண்பன் ஒருவன் சிலாகித்ததது - இந்த படத்தில் ஏரோபிளேன் தரை இறங்குவதை படமாக்கி உள்ளனர்.  இதோ ஒரு பெரிய விமானம் தரை இறங்கும் போது நான் எடுத்த படம்.


Aircrafts continue to amaze us !  - more than  its flight, its take-off and landing is always thrilling even for those who have travelled very many times. 

Here is a pic of an aircraft about to land – back tyres touched the ground first as it smoothly landed in Hyderabad.

 
With regards – S Sampathkumar
1.6.2024 

No comments:

Post a Comment