Search This Blog

Wednesday, June 5, 2024

Pond Heron ! - குருட்டுக் கொக்கு

Often we see birds -  stocky with short necks, short thick bills and buff-brown backs.  Their appearance is transformed from dull colours when they take to flight and the white of the wings makes them very prominent.  

 


The one pictured here is Pond Heron.  The Indian pond heron or paddybird (Ardeola grayii) is a small heron. It is of Old World origins, breeding in southern Iran and east to the Indian subcontinent, Burma, and Sri Lanka. They are widespread and common but can be easily missed when they stalk prey at the edge of small water-bodies or even when they roost close to human habitations. They are distinctive when they take off, with bright white wings flashing in contrast to the cryptic streaked olive and brown colours of the body. Their camouflage is so excellent that they can be approached closely before they take to flight, a behaviour which has resulted in folk names and beliefs that the birds are short-sighted or blind. 

மருத நிலத்தின் கருப்பொருட்களான பறவைகள், கொக்கு, நாரை, குருகு, வாத்து, அன்றில் போன்றன என்று தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார்.  இந்திய குளத்துக் கொக்கு எனப்படும் குருட்டுக் கொக்கு, வயல் கொக்கு, மடைக் காத்தான், மடையான் என்றும் அழைக்கப்படுகிறது.  மீன்கள், தவளைகள், மெல்லுடலிகள், பூச்சிகள், ஓட்டுடலிகள், பல்லிகள் மற்றும் எலிகளை வேட்டையாடித் தின்று சூழலியல் சம நிலையைப் பேணுவதுடன் விவசாயிகளுக்கும் பயனுள்ள ஒரு பறவையாகக் கொக்குகள் விளங்குகின்றன. வயல்களை பயிர் செய்வதற்காக உழவு செய்யும்போது அங்கு நூற்றுக்கணக்கில் கொக்குகள் வரும், 

பெரும்பாலும் யாவருக்கும் தெரிந்த நீர்பறவைகள் - நாரையும் , கொக்கும் சங்க நூல்களில் பல  பாடல்களில் கூறப்படுகின்றன . பறவை நூற்படி நாரையும் கொக்கும் எவை எவை  என்று பிரித்து இனம் காண வேண்டும்.    நாரையும் கொக்கும் ஒரே இனப் பறவைகளாயினும் (Herons) வெவ்வேறு பறவைகளாகும் .  நாரை என்ற பெயர் சங்க நூல்களில் தனியாக ஒரு வகைப்  பறவையைக்  குறித்துவழங்கிற்று. செவ்வரி நாரை ,  பெரு நாரை , செங்கால் நாரை என்ற பெயர்களில்  பொதுப் பெயராக  வழங்கின !!

 
Interesting !
With regards – S Sampathkumar
5.6.2024 

No comments:

Post a Comment