Pages

Monday, July 22, 2024

Be kind to animals !!

 

 

அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்

பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.

 

அன்பு, கருணை, பிற உயிர்களிடத்தில் அன்பு காட்டுதல் சிறப்பு.   அருளைப் பெரிதாகக்கருதி அன்பு உடையவராய் நடத்தல், பிறருடைய பொருளைக்கவர எண்ணி அவர் சோர்ந்திருக்கும் நிலையைப் பார்ப்பவரிடத்தில் இல்லை.

No comments:

Post a Comment