Pages

Thursday, August 15, 2024

கொக்கு பிடிப்பது எப்படி ! Egret Story !!

கொக்கு பிடிப்பது எப்படி  என ஆராய்ச்சி செய்துள்ளீர்களா?  நீண்ட கால்களையும்,  பெரிய இறக்கைகளையும் கொண்ட கொக்கு - சிறு சலனத்தை உணரும் போதே பறந்து விடும் !  - அதை பிடிக்க ஒரு வழியாக சொல்லப்படுவது !  :  "கொக்கு தலையில் வெண்ணை வைத்தால்;  வெண்ணை உருகி கொக்கு தலையில் வழிந்து அதன் கண்களை மறைக்கும் போது, கொக்கை பிடித்து விடலாமாம். !!!

 


மூதுரை, ஔவையார் இயற்றிய ஒரு தமிழ் நீதி நூல். பழமையான அறக்கருத்துகளைக் கொண்டிருப்பதால் இது மூதுரை (முதுமை + உரை) என அழைக்கப்படுகிறது.  இந்நூலில் 30 வெண்பாப் பாடல்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு பாடலும் ஒரு தனிக்கருத்தை வலியுறுத்துகின்றன.  

நாம் நன்கு அறிந்த மூதுரை பாடல் ஒன்று இங்கே :

அடக்கம் உடையார் அறிவிலர்என் றெண்ணிக்

கடக்கக் கருதவும் வேண்டா – மடைத்தலையில்

ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்

வாடி இருக்குமாம் கொக்கு.

 

இந்தப் பாடலில் கூறப்படும் செய்தி நம் வாழ்க்கைக்கு மிக மிக அவசியமானது.  அறிவும் ஆற்றலும் உடைய பெரியவர்கள் எப்போதும் அடக்கமாய் இருப்பார்கள்; ஆர்ப்பாட்டம் செய்ய மாட்டார்கள். அரைகுறை அறிவும் ஆற்றலும் உள்ளவர்கள் தான் துள்ளுவார்கள்.  நீர்நிலையில் அமைதியாக காத்து இருக்கும் கொக்கு முட்டாள் அல்ல ~ சிறு மீன்களை பிடிக்காமல் காத்திருந்து, தனக்கு வேண்டிய பெரிய மீனை பிடித்து உண்ணுமாம் கொக்கு !! 

 

The little egret (Egretta garzetta) is a species of small heron in the family Ardeidae. It is a white bird with a slender black beak, long black legs and, in the western race, yellow feet. As an aquatic bird, it feeds in shallow water and on land, consuming a variety of small creatures. It breeds colonially, often with other species of water birds, making a platform nest of sticks in a tree, bush or reed bed. A clutch of three to five bluish-green eggs is laid and incubated by both parents for about three weeks. The young fledge at about six weeks of age. 

The little egret was formally described by the Swedish naturalist Carl Linnaeus in 1766 in the twelfth edition of his Systema Naturae under the binomial name Ardea garzetta

 

Good Afternoon  – welcome to my Photo story – today that of Egret and the significance of patience as virtue
 
With regards – S Sampathkumar
15.8.2024 

No comments:

Post a Comment