Not intended to a cinema review, though you would read more
about a film !!
நீங்கள் 1970/80களில் மாணவரா !! - உங்களுக்கு இந்த உணர்வுகள் புரியலாம். அப்போதெல்லாம் வெள்ளியன்று படங்கள் வெளிவர, மக்கள் தெரு மூலைகளில், போஸ்டர்களை நின்று படித்து, அது பற்றி விவாதிப்பார்கள். அப்படி ஒரு நாள் தேவி பாரடைஸில் பிரீமியம் Rs.2.90 டிக்கெட் வாங்கி சில பல விளம்பரங்களையும், டாக்குமெண்டரியும் பார்த்துவிட்டு வெள்ளித்திரையை கண் கொட்டாமல் பார்த்தால் .. ... ...
SA ராஜ்கண்ணு
அளிக்கும், என ஸ்ரீதேவி ஓடியாட, சப்பாணி,
மயில், பரட்டை, குருவம்மா என பெயர்கள் ஓட இசைஞானி இளையராஜா தன் குரலில் 'சோளம் வெதைக்கையிலே .. ..' என மிரள வைக்க ரசிகர்கள் ஆரவாரித்த படம் '16
வயதினிலே'
சோளம்
வெதைக்கையிலே...... சொல்லி புட்டு போன புள்ளே......
சோளம் வெளஞ்சு காத்துகிடக்கு, சோடிக்கிளி இங்கே இருக்கு.....
சொன்ன
சொல்லு என்ன ஆச்சு தங்கமே கட்டழகி
எனக்கு
நல்லதொரு பதில! சொல்லு குங்கும பொட்டழகி...
கிராமத்திலேயே மிக அதிகம் படித்தவளாக, 'பத்தாம் வகுப்பு தேர்ச்சி'யாகி விட்ட மயிலிடம் (ஸ்ரீதேவி) ஒரு தலைக் காதல் கொள்கிறான் கோவணம் கட்டும் சப்பாணி. அவளோ கிராமத்திற்கு வரும் மருத்துவ இளைஞனிடம் மனதை பறிகொடுத்திருக்கிறாள். ஒரு கட்டத்தில் அந்த மருத்துவன் காதலிப்பது தன்னையல்ல, தனது பதினாறு வயதையே என்று அவள் உணர்கையில், அவளது தாய் இறக்கிறாள். இடையில் கிராமத்து சண்டியர் பரட்டை வேறு பிரச்னைகள் செய்கிறான். அனாதையாக நிற்கும் மயிலுக்கு ஆதரவாக சப்பாணி துணை நிற்கிறான். சப்பாணி பரட்டையை கொலை செய்து ஜெயிலுக்கு செல்கிறான் !!!
16 Vayathinile touted as a cult film and a landmark in Tamil cinema, diverging from traditional Tamil films of that time. With Annakili (1976), the film was a trendsetter for realistic portrayals of rural life
A
film by SA Rajkannu, with Bharathiraja making directorial debut starring Kamal
Hasan, Sridevi, Rajnikanth, Sathyajith (who ! – debut), Goundanmani, Gandhimathi - 16 Vayathinile (transl. At Age 16) portrayed the drama of Mayilu (Sridevi), a
16-year-old schoolgirl, and the challenges she faces and overcomes. The film hit the silverscreens on 15th
Sept 1977, distributed by Rajkannu himself since no
distributor was willing to buy it. Although written off by the media as an
experimental film that would fail, the film received critical praise for
Bharathiraja's script, Ilaiyaraaja's music and the performances of Kamal,
Sridevi and Rajinikanth. It was commercially successful, with a 175-day
theatrical run. It won numerous awards, including the National Film Award for
Best Female Playback Singer for S. Janaki.
My daily morning routine starts with watering some plants on terrace and feeding birds. Pigeons and sometimes Parrots fly in as visitors. I feed them rice, wheat, maize, corn and some millets too – some of the millet and corn strewn around do fall into the pots and grow, thus providing natural food too.
The millet plant is so tender and would not hold the weight of
the parrot, yet they deftly hang-on and eat the millets with happiness.
Parrots and Pigeons being happy, make people like me happy ! –
and they provide excellent opportunity for some photography as well. Parakeets are very sensitive and would fly
away the moment, they feel that someone is observing. When they fly away, they return after a long
time, if they feel safe, or do not return at all.
No comments:
Post a Comment