Pages

Tuesday, September 17, 2024

Butterfly on flower !! ~ செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்

 

ஒரு பாடல் என்பது அப்போதுதான் பூத்த மலர் மாதிரி இருக்க வேண்டும்  !  -  இசைஞானி இளையராஜா

 

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல், என் மீது மோதுதம்மா

 


.. .. …. …..

இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை

இதழில் வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை

ஓடை தரும் வாடை காற்று வான் உலகை காட்டுது

உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது

மறவேன் மறவேன் அற்புத காட்சி

 

இசைஞானியின்  இது போன்ற பாடல்கள் என்றென்றும் வாடாமல் புதிதாக நறுமணத்தோடே காதில் ரீங்காரமிடும்.

No comments:

Post a Comment