Search This Blog

Friday, December 20, 2024

beau Krishna Kamalam ~ எந்த பூவிலும் வாசம் உண்டு

பூக்கள் அழகானவை !!! இது என்ன பூவோ யாம் அறியோம் !

 


எந்த பூவிலும் வாசம் உண்டு எந்த பாட்டிலும் ராகம் உண்டு

எந்தன் வாழ்விலும் அர்த்தம் உண்டு புது உறவு புது நினைவு

 

(முரட்டுக்காளை - பஞ்சு அருணாச்சலம் வரிகள்)

 

Shanthi Ramaanuja Daasosmi

Swami adiyen....

Goes under the name Krishna kamalam...

The inner wheel has 108 spokes....and RadheKrishna in the middle....

Normally sapphire bluish in colour....white version looks stunning too!!!! 

 

Guruji Gopalavallidasar

இதன் பெயர் க்ருஷ்ண கமலம்.  பகவானுக்கு மிக உயர்ந்த புஷ்பம்.

 

சிலர் இதில் கீழே உள்ள 100ம் துரியோதனாதிகள் என்றும், மேலுள்ள 5 பஞ்சபாண்டவர் என்றும், அதன் மேலுள்ள மூன்றும் மும்மூர்த்திகள் என்றும் சொல்வர். 

Passiflora, known also as the passion flowers or passion vines, is a genus of about 550 species of flowering plants, the type genus of the family Passifloraceae. 

They are mostly tendril-bearing vines, with some being shrubs or trees. They can be woody or herbaceous.  Passion flowers produce regular and usually showy flowers with a distinctive corona. There can be as many as eight concentric coronal series, as in the case of P. xiikzodz.  The flower is pentamerous (except for a few Southeast Asian species) and ripens into an indehiscent fruit with numerous seeds.  

 
This day 2021
Dec 19, 2021 

No comments:

Post a Comment