Pages

Saturday, December 21, 2024

ஆடுவோமே பள்ளு பாடுவோமே !!

 


ஆடுவோமே பள்ளு பாடுவோமே !!

 

பாரத தாய் திருநாடு சுதந்திரம் கண்டபோது மஹாகவி சுப்ரஹ்மண்ய பாரதியார் இல்லை.  ஆனால் பல ஆண்டுகள் முன்பே அவருக்கு  அத்தனை திடமான நம்பிக்கை இருந்தது, சுதந்திரம் அடைவோம் என்று  நூற்றாண்டுகள்  அந்நிய பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து, நம் முன்னோர் விடாப்பிடியாக போராடியதன் விளைவே, சுதந்திரம்.

 


Happiness, freedom – all state of mind ! – while a group is concentrating on foraging food, these two Squirrels are frolicking !

No comments:

Post a Comment