Search This Blog

Saturday, December 28, 2024

dancing waves !!

 

மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உறுகும்

வானம் எங்கும் அந்த பிம்பம் வந்து வந்து விலகும்

 

மோகம் என்னும் மாயப் பேயை நானும் கொன்று போட வேண்டும்

இல்லை என்ற போது எந்தன் மூச்சு நின்று போக வேண்டும்


 

~ waves of the sea lashing on the rocks !!

No comments:

Post a Comment