ஆலாலகண்டா, ஆடலுக்குத் தகப்பா, வணக்கமுங்க
என்னை ஆடாம ஆட்டி வச்ச வணக்கமுங்க
மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
Rain drops
settling on Nithya Kalyani flower
நித்ய கல்யாணி, நயனதாரா அல்லது பட்டிப்பூ என்றும் சுடுகாட்டுப்பூ (பூச்செடி)
என்றும் அழைக்கப்படும் செடி, மடகாஸ்கரில் மட்டுமே காணப்பட்ட ஒருவகைச்
செடியாக இருந்தது. பின்னர் இது வெப்பமண்டலப் பகுதிகளுக்கும், மென்வெப்பமண்டலப் படுதிகளுக்கும்
பரவியது.
Catharanthus
roseus, (Nithya Kalyani) commonly
known as bright eyes, Cape periwinkle, graveyard plant, Madagascar periwinkle,
old maid, pink periwinkle, rose periwinkle, is a perennial species of
flowering plant in the family Apocynaceae. Flowers
are usually solitary in the leaf axils. Each has a calyx with five long, narrow
lobes and a corolla with a tubular throat and five lobes.
Regards – S. Sampathkumar
6.12.2024
No comments:
Post a Comment