Is Black the real beauty and do we like common things !!
காக்கை
சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய
நிறம் தோன்றுதையே நந்தலாலா !
கேட்கும்
ஒலியில் எல்லாம் நந்தலாலா - நின்றன்
கீதம்
இசைக்குதடா நந்தலாலா !!
பாரதி ஒரு பன்முகக் கவிஞர்.
நாட்டுப் பற்று, மொழி்ப் பற்று, சமயப் பற்று அனைத்தும் அவர்தம் பாடல்களில் சிறப்புற
வெளிப்பட்டன. பாரதியின் கவிதைகளை வாசிப்பது அற்புதமான அனுபவம்
”இருளிலிருந்து ஒளிக்கு” இட்டுச்செல்லும் உண்மை உணர்வுகள் அவை. காக்கையையும்
நேசிப்பார் உண்டோ !! காக்கை சிறகின் நிறம் இருள், குழப்பம், அஞ்ஞானம் போன்றவற்றை
குறிப்பிடுகிறது. அங்கிருந்து ஒரு பயணம் துவங்குகிறது.
Crows are commonly seen ! – how much do you like them –A close
up photo of a Crow about to touch down !!
- - “As the Crow flies !!”
The expression ‘as the crow flies’ is
an idiom for the most direct path between two points. In geometry, a
geodesic is a curve representing in some sense the shortest path
(arc) between two points in a surface, or more generally in a Riemannian
manifold. The meaning of the expression is attested from the early 19th
century, and appeared in the Charles Dickens novel Oliver Twist (1838)
Regards – S Sampathkumar
24.1.2o25
No comments:
Post a Comment