மஹாகவி சுப்ரமண்ய பாரதியார்
பாடல் "சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா" கேட்டு இருப்பீர்கள். சினிமா பாடலாகவும் வந்தது இது.
சின்னஞ்சிறு
கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே
என்னைக் கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்
கன்னத்தில்
முத்தமிட்டால்-உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடீ
உன்னை
தழுவிடிலோ- கண்ணம்மா உன்மத்தமாகுதடீ.
உன்
கண்ணில் நீர்வழிந்தால்- என்நெஞ்சில் உதிரங் கொட்டுதடி;
என்
கண்ணில் பாவையன்றோ? கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ! என் உயிர் நின்னதன்றோ!
Kannathil Muthamittal (A Peck on the Cheek), based on a short story, "Amuthavum Avanum" by Sujatha, written, directed by Mani Rathnam was released in 2002. The film starred R. Madhavan, Simran and P. S. Keerthana with Nandita Das, and others. It was the story of a child of Sri Lankan Tamil parentage adopted by Indian parents, whose desire is to meet her biological mother in the midst of the Sri Lankan Civil War. கன்னத்தில் முத்தமிட்டால் 2002ல் வெளியான தமிழ்த் திரைப்படம்.
No comments:
Post a Comment