Pages

Tuesday, January 14, 2025

Samaram kainkaryam

திருவல்லிக்கேணியின் சிறப்புகளில் ஒன்று - சிறு குழந்தை பருவத்தில் இருந்தே கைங்கர்யங்கள். 

இங்கே சிரஞ்சீவி :  கேசவன் (அப்ரமேய கேசவ நவீன் ராமானுஜ சந்தானகிருஷ்ணன்)  மற்றும் அஷ்வத் நாராயணன் - சாமரம் வீசும் கைங்கர்யம் - ஆண்டாள் திருத்தேரில்  மற்றும் கீழே !!





No comments:

Post a Comment