நோக்கரிய
நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும்
வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும்
என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப
வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச்
சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய்
மாணிக்கவாசகர் - சிவ புராணம் - திருவாசகம் பதிகம்.
Sivanadiyargal at Triplicane
on Vaikunda Ekadasi day
12.1.2025
No comments:
Post a Comment