Search This Blog

Monday, January 20, 2025

the big black ant !! ~ Camponotus japonicus ?

Ants, may need no introduction !  small black ones considered harmless, red ones that bite and then .. .. the big black ones -  ‘Big Black Ant’ – ever seen them this close ?

 

எறும்புகள் !  -  நாம் அதிகமாக காணும், கருப்பு நிற சிறிய, வரிசை வரிசையாக செல்வனவற்றை பிள்ளையார் எறும்புகள் என்று அழைப்பர்.  இந்த வகை எறும்புகள் மிகச் சிறியவை. தீங்கற்றவை.  ஒரே வரிசையில் தங்கள் மோப்ப திறமையால் ஊர்ந்து செல்லும்.    சிறிய உடலின் ஒட்டுமொத்த சக்தியையும் திரட்டித் தன்னைவிட உருவத்தில் மூன்று மடங்கு பெரிய உணவையும் இழுத்து செல்ல வல்லன.  

எறும்புகள் கிடைக்கும் உணவை தங்கள் சிறு கூட்டில் சேமித்து வைக்கும்.  ”கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது” என்று ஒரு  பழமொழி. சோம்பேறியாக எந்த வேலையும் செய்யாமல், உள்ளதை செலவழித்து வந்தால், கழுதை சுமக்கும் கொதியின் அளவிலிருந்த செல்வமானது, தேய்ந்து, மெல்ல மெல்லக் குறைந்து கட்டெறும்பு ஆவதை போல  சிறுத்து குறைந்து விடும், என பொருள் கொள்ளலாம்.

 

Camponotus japonicus, commonly known as the Japanese carpenter ant, is a species of ant native to eastern Asia. It is black, and one of the largest ants. A nest has about ten to thousands of individuals, and it can be a pest when it enters households or protects aphids. There are several subspecies of this ant in different areas of Asia.

 


The queen is black, but has microscopic brown hair protruding from the thorax and abdomen. They are 17 millimeters long. Before mating, the queen has four transparent brown wings supported by brown veins. The 12-millimeter-long male has a longer and straighter antennae and a slimmer body. Unlike the workers, both the queen and the male has three ocelli. 

Here is one photographed in my terrace on my plants.  Interesting !!

 
Regards – S Sampathkumar
20.1.2025 

No comments:

Post a Comment