Search This Blog

Sunday, January 19, 2025

with divine singer Veeramani dhasan

 

*பக்தி பாடல்களை வெகு சிறப்பாக பாடி பக்தர்களை கவரும்  பரவச குரலோன்*  40 ஆண்டுகளுக்கு மேலாக, திருவேங்கடவன், பெருமாள், ஐயப்பன், அம்மன் பாடல்களை அற்புதமாக பன்னாட்டு மேடைகளில் பாடிவரும் எங்கள் அன்பு அண்ணன்  திரு வீரமணிதாசன் அவர்களுடன் -  பால்ய நண்பன் பேரளை ரவிசுந்தர் சஷ்டியப்த பூர்த்தி விழாவில் இன்று(19.1.2025) காலை .



No comments:

Post a Comment