Search This Blog

Tuesday, February 18, 2025

Friendship lesson Parrot !! ~ கொடி மின்னல் போல் ஒரு பார்வை

Are you above 50 or a person who has crossed 60 ?  or near about that age  -  how many friends do you have – when is the last time you saw or spoke with your best friend !! 

Life teaches us that best friend need not necessarily be the one whom we see daily or speak for hours.  Thiruvalluvar rightly says : 

 


Identity of feelings makes friendship. There is no  need for friends to meet and be together for long times. Thiruvalluvar  categorically says  frequent association is not necessary for friendship; mutual understanding is what truly fosters it. 

அதிகாலை சுபவேளை ! பறவைகளின் இன்னிசை மனசுக்கு ரம்மியமாக இருந்தது.  புறாக்கள் கொஞ்சம் மந்தமாக ஒரு வினோத சப்தம் எழுப்பிக்கொண்டே உண்ணும் - கிளிகளோ ஆனந்த கூச்சலிடும், குதிக்கும், - இமைப்பொழுதில் பறந்து ஒடி விடும். 

அவ்வளவு பேர் மத்தியிலும் - அந்த அழகி என்னை கவர்ந்தாள் - பம்பர கண்ணழகி, பச்சை பட்டு, கூரிய சிறப்பான மூக்கு.

 


அவள் கண்ணைப் பார்த்து, மலரைப் பார்த்தேன், மலரில் ஒளியில்லை..

 

கொடி மின்னல் போல் ஒரு பார்வை - மானோ மீனோ என்றிருந்தேன்

குயில் ஓசை போல் ஒரு வார்த்தை - குழலோ யாழோ என்றிருந்தேன்..

 

எங்கோ தூரத்தில் ஏதோ சத்தம் - அடுத்த நொடி அவளும் அவளது கூட்டமும் பறந்தோடியது - மறுபடி வரலாம், வராமலும் போகலாம் !!  வானத்தில் என்னை தாண்டும்போது கண்களை உற்றுப்பார்த்து, கண் சிமிட்டி, ஒரு நிமிஷம் அப்படியே இருந்து ஒரு குறள் உரைத்தாள் !!!

 

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்

நட்பாங் கிழமை தரும்.

 

ஒருவனோடு ஒருவன் நட்புக் கொள்வதற்கு அருகருகே இருப்பதோ, நெருங்கிப் பழகுவதோ வேண்டியதில்ல. இருவரது எண்ணமும் ஒத்திருந்தால் அதுவே நட்பு எனும் தோழமையைக் கொடுக்கும்.

 


Good morning photo message from Aasami sirippu sinthanaiyaan – you can have different views, no need to accept this – one can have their own definition of everything, yet if this photo made you to read this post, I am happy.

 
Regards – S. Sampathkumar
18.2.2025 

No comments:

Post a Comment