Search This Blog

Friday, February 14, 2025

சனி நீராடு ~ refreshing bath !!

 

After a bath, we feel refreshed – the body is cleansed, the sticky sweat is gone, one feels wet, there is change in temperature and overall – people feel rejuvenated. 

 


Going by time tested advedrtisements, Cine stars bathe in Lux, Liril provides refreshing bath, while Lifebuoy keeps you in good health. Not sure, which Soap or body gel, this Elephant used to keep itself refreshed !! 

தமிழ் நன்னூல்களில் சிறப்பானது ஆத்திசூடி -  ஔவையார் இயற்றிய நீதி நூல். . சிறுவர்கள் இளம் பருவத்திலேயே மனனம் செய்து மனதில் நிறுத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது ஆத்திசூடி.  நல்லொழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்து,  தமிழ் கற்கும் போது தமிழின் உயிரெழுத்துகளைச் சொல்லித் தருகின்ற பொருட்டு ஔவையின் ஆத்திசூடியைக் கொண்டு கற்பிப்பதை ஆசிரியர்கள் கடைப்பிடித்து வருகின்றார்கள்.

 


ஆத்திசூடி --- 16. சனி நீராடு  -  இதற்கு மேலெழுந்த வாரியாக பார்க்கும்போது - - சனிக்கிழமை தோறும்,  (எண்ணெய் தேய்த்துக்கொண்டு) நீரிலே தலைமுழுகு என பொருள் வரலாம்.    இங்கே  சனி  என்பது கிழமையை குறிப்பதல்ல. சனி” என்றால் “குளிர்ந்த” என்பது பொருள் எனவும் வழங்குவர். .  பிறிது சிலரோ, சனித்த.. என்பதற்கு புதிதாய் உருவாகிய நீர். ஓடிக் கொண்டேயிருக்கும் ஆற்று நீரும் ஊற்றாகப் பொங்கும் ஊற்று நீரும் புதிதாய் சனித்துக்கொண்டே இருக்கும் நீர். அதில் பிராண ஆற்றல் மிகுந்திருக்கும். இதில் குளிப்பது தான் ஆரோக்கியம் எனவும் பொருள் உரைப்பார்கள்.



Welcoming Saturday with a pic of Elephant refreshing  in Vandalur zoo.   In life, it is not always necessary to understand all details, there are images that capture our attention and make us happy.  Just live life simply.

 
With regards – S Sampathkumar
15.2.2025
 

 

No comments:

Post a Comment