Search This Blog

Thursday, February 20, 2025

கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும் ~ Sachaa Jhutha

 

Sachaa Jhutha ("Honest and Liar") directed by Manmohan Desai and produced by Vinod Doshi hit the screens in 1970. The film written by Desai's wife Jeevanprabha, starring Rajesh Khanna, Mumtaz, Vinod Khanna revolves around a simple villager (Bhola), who has a lookalike, a crook (Ranjeet Kumar), who takes advantage of the former's simplicity and mirror-image (both the roles of Bhola and Ranjeet Kumar were played by Rajesh Khanna).  The music of the film was composed by Kalyanji-Anandji. The film was the second highest grosser of the year and was  a super hit.  



நான் பார்த்த படங்கள் மிக குறைவு - சிறு வயதில் சென்ற ஊர்களோ இன்னமும் குறைவு !  .. .. 1975ல் ஹோகேனேக்கல் சென்று காவிரியில் குளித்து, தர்மபுரியில் தங்கி - ஏதோ திரையரங்கில் இரவு காட்சி பார்த்த படம் : “நினைத்தை முடிப்பவன்" -MGR படம்.  கதாநாயகன் ஒரு சாதாரணன் ! - திருமண ஊர்வலத்தில் இசைக்கருவி வாசிப்பது மட்டுமே தெரிந்தவன்.  அவன் லட்சியமே, தங்கையின் திருமணச் செலவுகளுக்காகப் பணம் சேர்ப்பது - தன சொந்த ஊரை விட்டு,  பட்டணத்திற்கு வந்து நாட்கள் பலவாகியும் வேலை கிடைக்காமல் சுற்றியலைகிறான்.  

திரு எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் - திரு  TM சௌந்தர்ராஜன் குரலில் - மருதகாசி வரிகள், பட்டி தொட்டியெல்லாம் ஒலித்த பாடல் :  

கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்

நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது

அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்

அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது

 


Sundaram is an innocent band musician who lives with his physically challenged sister Sita in a village. He needs more money for his sister's marriage and he sets off to Madras to earn. At  Madras city Police department is shocked by a series of diamond thefts.  Inspector Mohan suspects the thief to be Ranjith Kumar, who is actually a wealthy diamond businessman on the account that whenever a theft occurs, he is present there.

The connection between the storyline above of  Ninaithadhai Mudippavan (one who accomplishes all his Goals) and the first para Sacha Jhuta is the movie of which it was a remake.  The MG Ramchandran starrer released in 1975 had MGR in dual roles,  , Latha, Manjula, M. N. Nambiar and Sharada in supporting roles – it was a super hit movie.

Regards – S Sampathkumar

20.2.2025

1 comment:

  1. Sampath sir....This is very Good movie...Remake from Hindi...seen both movies in my college days...Songs in both films are very Good....Very nice to see your write up on this.... Tgs,ES1,VPRA.9380598288

    ReplyDelete