Search This Blog

Tuesday, March 25, 2025

வேப்பிலை அடித்தல் !!

Azadirachta indica,   better known to us as “Neem” – also  margosa, nimtree or Indian lilac,  is a tree in the mahogany family Meliaceae. It is one of the two species in the genus Azadirachta. It is native to the Indian subcontinent and to parts of Southeast Asia, but is naturalized and grown around the world in tropical and subtropical areas. Its fruits and seeds are the source of neem oil. Nim is a Hindustani noun derived from Sanskrit nimba (निंब). 

வேம்பு அல்லது வேப்பை (Azadirachta indica, Neem) மிகவும் பயனுள்ள ஒரு மரம். இதன் மருத்துவ பண்புகள் கருதி, ஒரு மூலிகை என்றும் வகைப்படுத்தலாம். வேப்ப மரம் நன்றாக வளர்ந்து நிழல் தர வல்லது. அதன் இலைகள் கிருமிகளை அழிக்கும் அல்லது அணுகவிடா தன்மை கொண்டவை என்று கருதப்படுகின்றது. 

வேப்பமரங்களை அம்மனாக நினைத்து வழிபடுவது  நம் பாரம்பரியத்தில் உள்ளது.  கிராமப்புறங்களில் பேய்களை ஓட்ட மந்திரவாதிகள் வேப்பிலையை பயன்படுத்துவார்கள்.  தொல்காப்பியத்தில் ஒரு பாடல் : 

விரும்பார் அமரிடை வெல்போர் வழுதி

சுரும்பார் முடிமிசைப் பூப் புகழ்ந்தன்று  

பகைவருடனான போரின்போது பாண்டியன் தன் முடியில் சூடும் வேப்பம்பூவைப் புகழ்தல் என்பது இதன் பொருள். ‘வீரர்கள் போர்ப்பூவைச் சூடிக்கொள்ளப் பாண்டியன் வேப்பம் பூக்கொத்தினைத் தன் மகுடத்தில் சூடிக்கொள்வான்’ என வெண்பா விளக்குகிறது.

 

Never seen that Neem treatment to an aircraft !!!
 
Regards – S Sampathkumar
25.3.2025 

No comments:

Post a Comment